மார்கழி என்றாலே பெண்களுக்கு சிறப்பு !!
கல்யாணம் ஆகாத கன்னி பெண்களே..
உங்க வாசலை அழகிய கோலங்கள
போட்டு அழுகு படுத்துங்கள்.!!
விடியும் பொழுதில் கோயிலுக்கு குடத்தில்
தன்ணீர் எடுத்து சென்று ஊற்றி வாருங்கள்./
உங்க மனசுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார்.
திருப்பாவை படிங்க !!! வாழ்த்துகள்.....
திருப்பாவை கேட்க இங்கே கிளிக் பண்ணுங்க!
கிளிக் பண்ணுங்க !!
http://www.ziddu.com/download/12995401/Tirupavai_1.mp3.html
http://www.ziddu.com/download/12995695
/Tirupavai_2.mp3.html
இல்லத்தரசிகள் நீங்களும் திருப்பாவை படிங்க ..
உங்களுக்கு சகல பாக்கியங்கள் கிடைக்கும்.
கலர் கோலம் சின்னதாக போடுங்க..அப்ப தான் தினம் போடமுடியும் சலிப்பு இல்லாமல் ..முதல் நாளே என்ன கோலம்
போடணும்..என்ன கலர் கொடுக்கணும் என்று முடிவு பண்ணுங்க.
ஸ்வெட்டர் ,ஸ்கார்ப் போட்டு கொள்ளுங்கள்.
முக்கியமாக கூட யாரையாவது துணைக்கு
வைத்து கொள்ளுங்கள்...சங்கலி திருடர்கள்
ஒதுக்குபுறமான சாலைகளில் ஆள் நடமாட்டம்
இல்லாத பகுதிகளில் பெண்கள் திருமாங்கல்ய
சரடை பறித்து செல்ல வாய்புகள் அதிகம்..
ஜாக்கிரதை..உஷார்..பெண்களே.
வியாழன், டிசம்பர் 16, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
திருவெம்பாவை காலத்திற்கு ஏற்ற பதிவு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅழகு!!!
பதிலளிநீக்குsuper !
பதிலளிநீக்கு// சங்கலி திருடர்கள்
பதிலளிநீக்குஒதுக்குபுறமான சாலைகளில் ஆள் நடமாட்டம்
இல்லாத பகுதிகளில் பெண்கள் திருமாங்கல்ய
சரடை பறித்து செல்ல வாய்புகள் அதிகம்.. //
நாங்கள்லாம் பெண்கள் அழகையும் மனசையும் தாங்க திருடுவோம்...
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குதொடருங்கள்..
S பாரதி வைதேகி மிக்க நன்றி!
பதிலளிநீக்குஜெஸிக்கா நன்றி!
பதிலளிநீக்குphilosophy prabhakaran
பதிலளிநீக்குநன்றி.
அத்தை பென்னோட போன் நம்பர் கொடுங்க..
கொஞ்சம் பேசணும்.
Priya Sreeram..
பதிலளிநீக்குThanks.
Chitra கருத்துக்கு நன்றி !
பதிலளிநீக்குதலைப்ப பார்த்ததும் அந்த பாட்டுதான் என் மனசுல ஓடிச்சி.அருமையான பாட்டு அது . ஆனா கடைசியில தான் தெரிஞ்சுது அது முதல் பாராவே ஒரிஜினல் டிராக்தான்னு
பதிலளிநீக்குநன்றி ! ஜெய்.
பதிலளிநீக்குநல்ல தகவல் நன்றி ,
பதிலளிநீக்குtamilcinemablog welcome.
பதிலளிநீக்குகோலம் போடுவது என்பது தனி அனுபவம்
பதிலளிநீக்குஒரு வருடம் வீட்டின் முன் தொடர்ந்து கோலம்
போட்ட அனுபவம் இருப்பதால் உங்களுடைய
பதிவின் நோக்கத்தை நன்கு அறிகிறேன்
மேலும் கோலம் போடுவது மூளையின் வலது பக்கம்
உபயோகித்து செய்யும் வேலை. இது நமக்கு மிகவும் நல்லது
நன்றி உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் meena!
பதிலளிநீக்குபாட்டு பாடுறீங்கன்னு நினைத்து தான் ஓடி வந்தேன்.
பதிலளிநீக்குடிசம்பர் மாதம் வந்தால் எனக்கு முன்றுகலரில் வரும் டிசம்பர் பூ ரொம்ப பிடிக்கும்.
முன்புகுடி தண்ணீர் எடுக்க காலையில் பொகும் போது பெண்கள் குளிரில் கோலம் இட்டுகொண்டு இருப்பது பார்கக் நல்ல இருக்கும்.
எனக்கும் டிசம்பர் பூக்கள் மிகவும் பிடிக்கும் தோழி .உங்க தந்தை பற்றி உங்கள் ப்ளோகில் படித்தவுடன் எனக்கு என் அப்பா ஞாபகம் வந்த விட்டது..விரைவில் என்னுடைய தந்தை பற்றி அடுத்த போஸ்ட் எழுத போகிறேன்..நன்றி.
பதிலளிநீக்கு