சனி, ஏப்ரல் 09, 2016

வலி

"The only place success comes before work is in the dictionary."

அறிந்தேன் வலியை


என் தாய் ,தமையன் பிரிவின் வலி அறியாமல் 

நீங்கள் விடு போன  சுகமான நினைவலைகளை 

நீங்கள்  பிரிந்த பின்தான் அதன் அர்த்தம் புரிகின்றது !!

என்னுடன் இனி நீங்கள்  வர போவதில்லை என்று...

கனத்த இதயதத்துடன் .. வலி என்ற சுமையை 

தாங்க  முடியாமல் தவித்து கொண்டிருக்கேன் .

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome