திங்கள், ஜூலை 05, 2010

எலும்பு ..






















ஆஸ்டியோ பெரோசிஸ் 

எலும்பு வழு இழந்து வளைந்து உடைந்து போவதற்கு

ஆஸ்டியோ பெரோசிஸ் என்று பெயர்..

இது அதிகமாக  பெண்களுக்கு குறிப்பாக 50 ,வயதை

கடந்த பெண்கள் மூன்று பேரில் ஒருவருக்கும் , ஆண்களுக்கு

பனிரெண்டு பேரில் ஒருவருக்கும் ஏற்படுகிறது என்று சர்வேயில்

கூற ப்படுகிறது!  BMD ,Bone Mineral Density - ,  அவசியம்   டெஸ்ட்

செய்து   கொள்ள வேண்டும்  என்று டாக்டர்கள் பரிந்து உரைகிறார்கள்!    

வலுவான எலும்பு பெற பால், தயிர் , சத்துகள் நிறைந்த உணவு சாப்பிட

வேன்டும். உளுந்து அதனால் தான் நம் பெண்கள் பெரியவர்கள் ஆகும்

போது தருகிறார்கள். எலும்பை உளுந்து பலபடுதுவதே  இதற்கு காரணம்!

 எலும்பு குள் இருக்கும் இன்டெர் செல்லுலார் சப்ஸ்டன்ஸ்-திசு வளர

வைட்டமின் சி அவசியம். ஆரன்ஞ்சு  பழம், சீதா பழம் முளை கட்டிய

பயறு வகைகளில் நார் சத்து தாது உப்பு கிடைகிறது. இதோ ஒரு சாலட் !


முளை கட்டிய பயறு :

பாசி பயறு,உளுந்து பயறு , 100 ,கிராம் எடுத்து சூடான தண்ணீரில் போடடு

மூடவும்.தண்ணீரை வடித்து இத்துடன் உப்பு,மிளகு தூள், எழுமிச்சை சாறு

தேன்,பொடியாக நறுக்கிய வெங்காயம் , மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில்

சேர்த்து கலக்கி (ஆலிவ் ஆயில்-கொலேஸ்ற்றால் குறைக்கும் )சுகர்

இல்லாதவர்கள் கொஞ்சம் காரட் திருவி சேர்த்து கொள்ளலாம். அனைவரும்

இதை சாப்பிடலாம். சத்தான சாலட்  .சீதா பழம் சாலட் செய்து சாபிட்டால் 


கால்சியம் ,இரும்பு சத்து கிடைக்கும்.எலும்புக்கு கால்சியம் மிக அவசியம் .  


வாழ்க்கைக்கு எது தேவை என்பதை விளக்கும் ஸ்லைடு ஷோ வை 

 காண இங்கு கிளிக் பண்ணுங்க !!!!    DOWNLOAD!!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome