சனி, மே 29, 2010

சம்மர் ஜில் ஜில்



































கேழ்வரகு கூழ் 

கடு கடு வெயில்லுக்கு சும்மா ஜில்லுன்னு ஒரு பானம் பருகலாம் !

 கேழ்வரகு கூல்லா? என்று முகம் சுளிகாதீர்கள்.இது சம்மருகேற்ற

 பானம் .இதை சாப்பிடவுடன் மனசு மற்றும் உள்ளம் கேட்குமே மோர்..

அந்த மோர் இல்லை (பட்டர் மில்க்)   இன்னும் கேட்குமே  மோர் ,once  மோர்!!..

தேவை

கேழ்வரகு மாவு :1 /2 கிலோ
அரிசி குருணை :50 கிராம்
சின்ன வெங்காயம்:1 /4  கிலோ
மாம்பலம் : ஒன்று
தயிர் : 1 கப்
உப்பு


செய்முறை 


கேழ்வரகு மாவை முதல் நாள் சலித்து  உப்பு சேர்த்து தண்ணீர் 


கலந்து வைக்கவும் .தண்ணீர் அடுப்பில் வைத்து கொதித்தவுடன் 


அரிசி குருணையை போட்டு வெந்தவுடன் கரைத்து வைத்து உள்ள 


கேழ்வரகு மாவை கலந்து நன்றாக வேகவிடவும் .வெங்காயத்தை 


நைசாக  வெட்டி சேர்க்கவும் ,நன்றாக ஆறியவுடன் தேவையான 


தண்ணீர் மற்றும் தயிர் சேர்க்கவும். மாம்பழத்தை மிக்சியில் போட்டு


கூழ் ஆக்கி இதோடு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி பருகவும்.!

சும்மா ஜிலுன்னு இருக்கும்.

6 கருத்துகள் :

  1. மாம்பழம் சேர்த்து பருகியதில்லை,புதுசா இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. //மாம்பலம் : ஒன்று பெரிய சைஸ் //

    சீக்கிரம் மாத்திடுங்க

    ஆ..அப்புறம்..புது முயற்சி செஞ்சி பாத்துடுவோம்..

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ,மாம்பழம் கூழ் கலந்து பருகினால்
    சுவை நன்றாக இருக்கும் ,வித்யாசமான
    சுவையுடன் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  4. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான குறிப்பு நல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  6. ஜலீலா மேடம் உங்கள் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

welcome