ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

பிராத்தனை
நம்மில்     பலர் கடவுளை நம்புவோம்.   
நமக்கு மீறிய சக்தி எபோழுதும் உண்டு.
பிரம்ம முகுர்த்தம் (4 -5 ) அதிகாலை விளக்கு ஏற்றி  
கடவுளை வேன்டினால் நல்லது நடக்கும் ! 
பொதுவாக நமக்கு ஒன்று நடக்கவேண்டும் 
என்றால் , நாம் இறைவனை வேண்டுவோம். 
நமக்காக மட்டும் இல்லாமல், பிறருக்காக நாம்
வேண்டுவோமா? எதோ நமால் முடிஞ்சது.
எனக்கு நீண்ட  நாட்களாக ஏதாவது பிறருக்கு செய் ய  
வேண்டும் என்று நினைப்பேன். அது பிராத்தனை ஒன்று
மட்டும் தான் சரி யானது ! கூட்டு பிராத்தனை.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் 
எத்தனை மனிதர்கள் நோயுடன் போராடுகிரார்கள்?
பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் பாவம்.
அவர்களுக்காக நாம் கூட் டு பிராத்ரதனை செய்வோமா? 
இது ஒரு சிறந்த மனித நேயம் ! அனைவரும் ஒன்று சேர்ந்து 
ப்ராத்திப்போம்.. . இதை பற்றி எனக்கு கருத்து சொல்லுங்கள்.

3 கருத்துகள் :

 1. நீங்க சொல்லுற நேரம் , நாங்க தினமும் இறைவனை தொழும் அதிகாலை தொழுகை நேரந்தான், ( அதாவது இரவு முடிந்து அதிகாலை தொடங்கும் ,கருப்பு நூலும் வெள்ளை நூலும் வைத்தால் அடையாளம் காணக்கூடிய சரியாக விடியும் நேரம் )

  பொதுவாக அந்த நேரத்தில் அமைதியும் , மனமும் லேசாக இருக்கும். கேட்கும் பிராத்தனை பலிக்கும் .

  பதிலளிநீக்கு
 2. Ammu Madhu,ஜெய்லானி
  உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் .
  நன்றி !

  பதிலளிநீக்கு

welcome