ஞாயிறு, மார்ச் 28, 2010

ஈஸ்சி ஸ்லீப்


நீங்கள் தூங்கும் வரை பாட்டு கேட்க ஆசையா?


ஈஸ்சி ஸ்லீப் உங்களுக்காக!!

ஆட்டோ சட் டொவ்ன் டைமர்
aduio பிளேயர் இல் உங்களுக்கு விருப்பமான பாட்டை

தேர்வு செய்து  பிளேயர்  லிஸ்டில் பாட சொல்லி விட்டு

கண்ணை மூடி பாட்டுகளை கேளுங்கள் கவலை இல்லாமல்.

நீங்கள் தூங்கினாலும் பரவாஇல்லை . நீங்கள் செட் செய்யும்

நேரம் வரை பாட்டுகள் தொடர்ந்து ஒலிக்கும்.பிறகு தானாகவே

குறிபிட்ட நேரத்தில் சட் டோவ்ன் ஆகி விடும், நீங்கள் தூக்கத்தில்

இருந்து எழுந்து வந்து உங்கள் கம்ப்யூட்டர் ஐ நிறுத்த வேண்டாம். !

ஓகே .ஓகே. வாங்க ! டவுன்லோட் பண்ணுங்க .. பாட்டு கேட்டுகிட்டே

இருங்க ஆனந்தமாக. !! கொண்டாடுங்க.... . click here!!
இதன் முக்கிய அம்சம்:
Diminuendo : சவுண்ட் volume   குறைத்து விடும்.
Run File  : batch பைல் ஆக செயல் படும்.
Auto ShutDown : ஆட்டோமாடிக் ஆக சிஸ்டம் சட் டோவ்ன் ஆகும்
Auto ReBoot  :சட் டோவ்ன் ஆகி தானாக restart ஆகும்.
Auto LogOff -:அணைத்து ரன்னிங் ப்ரோச்செச்ஸ் ஐ கட்டுபடுத்தும். பிறகு logg ஆப் செய்யும்.
BlackScreen : ஸ்க்ரீனை scrren svaer போல் பாது காக்கும்.

2 கருத்துகள் :

welcome