சனி, பிப்ரவரி 20, 2010

amazing dance!!

சாதாரணமாக நடனம் ஆடுவதை பார்த்து இருக்கிறோம் ..


ஆனால் ஒரு கால் ,ஒரு கை இல்லாமல் நடனம் ஆடுபவர்களை

பார்த்து இருகிறீர்களா? இந்த கானொளியை பாருங்கள்.

மனதில் ஊனம் கிடையாது .. எங்களால் மிக அற்புதமாக

நடனம் ஆட முடியும் என்பதை நிருபித்து உள்ளார்கள்!

வணங்குவோம் !4 கருத்துகள் :

 1. தமிழில் டான்ஸர் என்றொரு திரைப்படம் வந்தது. படத்தின் நாயகன் நிஜத்திலேயே ஒரு கால் ஊனமுற்றவன். படம் முழுக்க ஒற்றை காலுடன் ஆடி இருப்பார், அவர் ஒரு டான்சர் தான். தற்சமயம் அவர் உயிருடன் இல்லை மற்றும் சுதாசந்திரன் என்கிற நடிகை விபத்தில் கால்களை இழந்தவர். கட்டை காலுடன் மயூரி என்கிற படத்தில் பரத நாட்டிய பெண்மணியாக நடித்து இருப்பார். அவர் ஒரு பரத நாட்டிய கலைஞர்

  பதிலளிநீக்கு
 2. வாங்க சார்,
  தங்கள் தகவல்களுக்கு நன்றி !!

  பதிலளிநீக்கு
 3. வாங்க Kadarkarai Thangam.S சார்! நன்றி. தங்கள் கருத்துக்கு.

  உண்மை தான் கண்ணீர் வருது !

  பதிலளிநீக்கு

welcome