வெள்ளி, ஜனவரி 29, 2010

Remainder!அப்பப்பப்பா.. என்ன அவசரம் என்ன டென்ஷன்..

எதை பார்ப்பது முதலில் , எதை ஞாபஹம் வைத்து கொள்வது...

செல் போன் வேறு அடிகிறது.. ஓடி போய்  எடுத்தால் ....

ஹலோ எனன்ங்க இந்த பாட்டு உங்களுக்கு பிடித்தால்.....எரிச்சலாகி

செல்லை தூக்கி போடலாம்னு தோணிச்சு!! (aircel)

சே சே !!! என்ன லைப் ?. நேரத்துக்கு யாராவது நமக்கு நம் வேலைகளை

கரெக்டா ஞாபக படுத்தினால் எத்தனை நல்லா இருக்கும்?..

இந்த காஸ் சிலிண்டெருக்கு வேறு புக் பணலையே ...ஐயோ டா..

அடுத்து RD இனிக்கு கட்ட வேண்டிய கடைசி தேதி .. மறந்துட்டோமே ..

என்ன பண்றது இப்ப? யோசிக்க கூட நேரம் இல்லையே? ம்..ம்...

சரி சரி புரிகிறது ..அதுக்கு என்ன இப்ப?        அப்படினு முறைச்சு

பார்கிறீங்களா?

இதோ உங்களுக்காக ஒரு டைம் remainder ப்ரோக்ராம் !!!. டவுன்லோட் பண்ணுங்க.

இனி கவலையை விடுங்க. click here and download!!

4 கருத்துகள் :

welcome