ஞாயிறு, ஜனவரி 24, 2010

உங்கள் போட்டோவை மெருகூட்ட...

உங்கள் போட்டோவை frame பண்ண ஒரு tip

உங்கள் நண்பருக்கு அழ்கிய வாழ்த்து அனுப்ப போறீங்களா?

உங்கள் போட்டோ எல்லாம் தூசி தட்டி ஆல்பம் போட போறீங்களா?

உங்கள் ப்ளாகை அழ்கிய புகை படங்கள் கொண்டு அலங்கரிக்க வாங்க!!

உங்கள் பட collections எல்லாம் ஒருங்கிணைத்து மெருகூட்ட இதோ உங்களுக்காக !!!

Glitter Frame Gifmaker
Press Here!!

Get More Frames கிளிக் செய்து மேலும் நிறைய frames சேர்க்கலாம் .

load போட்டோ கிளிக் செய்து படங்களை சேர்க்கலாம் .

crop option கிளிக் செய்து படங்களை ஷார்ப் ஆக ட்ரிம் பண்லாம்.

GIF பைலாக சேமித்து கொள்ளலாம்.

     
                                 

4 கருத்துகள் :

welcome