அஜினோமோட்டோ உஷார் !!
உணவில் வாசனையை அதிகப் படுத்த பயன் படுத்தும் வேதிப்பொருள் ஆகும் .சீனர்கள் மற்றும் ஜாபானியார்கள் கடல்பாசியை உபயோகித்தார்கள் !இதில் வாசனையை அதிகப் படுத்தும் மோனோசொடயும் மற்றும் குளுடோமிட் M S G உள்ளது. 78 % குளுடோமிக் ஆசிடும், 22 % சோடியம் உள்ளது. குளுடோமிட் எனபது பால்,கறி,,மீன் , காய்கறிகள காணப்படும் அமினோ அசிட் ஆகும்.
நமது உடம்பில் அமினோ அசிட் இயற்கையாக உள்ளது. அதிக அளவில் இந்த MSG உடலில் கலந்தால் நம் மூளையின் ஹைபோ தளமுஸ் பகுதியை பாதிக்கும். MSG வாசனையால் ஹைபோ தளமுஸ் தூண்டபடுகிறது .adrenel சுரப்பது அதிகபடுதுகிறது . மூளையின் சிரோட்டோனின் அளவு குறைந்து மனசோர்வு, உடல் சோர்வு, தலைவலி ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் சேர்வதை தடுகிறது தூக்க குறைபாடு ஏற்படுவதால் மூளையின் டோபாமின் குறைந்து ஞாபக மறதி,கவனக்குறைவு ஏற்படுகிறது !!
DNA போன்ற முக்கியமான அணுவை பாதிகிறது . பாதிப்பு மெதுவாக ஏற்படுகிறது . ரெடி மாடே இன்ஸ்டன்ட் உணவில் குறிப்பாக பதபடுதும் உணவுகளில் , சோயா புரோததால் தயாரிக்கும் உணவில், பாஸ்ட் food ,சோயா சோஸ், சூப் பவுடர் , கார்ன் மால்ட் ஆகியவைகளில் MSG உள்ளது.
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு....
பதிலளிநீக்குஅண்ணாமலயன் , sangavi சார் !
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
முந்தைய பதிவு magic cat லிங்க் டவுன்லோட் செய்து பார்த்தீர்களா ? மிஸ்டர் மியாவ் என்ன கூறினார்?