ஞாயிறு, டிசம்பர் 27, 2009

Vitaminவைட்டமின் 'A' வெந்தயகீரை, முருங்கை கீரை, கேரட், பப்பாளி, தயிர், முட்டை ஆகியவற்றில் நிரைய உள்ளது.


வைட்டமின் 'B' கோதுமை, பருப்பு வகைகள், பால், தயிர் ஆகியவற்றில் உள்ளது.

வைட்டமின் 'C' முட்டைகோஸ், தக்காளி, மல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா நெல்லிக்காய் ஆகியவற்றில் நிரைய உள்ளது.

இரும்பு சத்து முருங்கை கீரை, முள்ளங்கி, புதினா, முட்டைகோஸ், வெல்லம், கேழ்வரகு (ராகி) ஆகியவற்றில் நிரைய உள்ளது

சுண்ணாம்பு சத்து: பச்சை காய்கறிகள்,பூண்டு, இஞ்சி, கேழ்வரகு, பால்

புரத சத்து: பால்,தயிர், வெண்ணெய், பருப்பு மற்றும் கடலை வகைகள், முட்டையின் வெள்ளைக்கரு.

2 கருத்துகள் :

welcome