செவ்வாய், டிசம்பர் 22, 2009

Geetha's Womens Special

Vitamins

உணவுப்பொருட்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என அறிந்தால் மட்டுமே போதாது. என்னென்ன உணவுப்பொருளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்ற விழிப்புணர்வும் அவசியமாகிறது. குறிப்பாக எடை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இதனை அறிவது அவசியமாகிறது. www.kraftfoods.com என்ற வெப்சைட் இதற்கு உதவுகிறது. உணவுப் பொருளின் பெயரை தந்து கலோரியின் அளவைப் பெறலாம். இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், எடைக் கட்டுப்பாட்டுக்கான "டயட்' பட்டியலை பெற முடியும்.

1 கருத்து :

welcome