புதன், டிசம்பர் 16, 2009

Facts

தெரிந்து கொள்ளுங்கள்!!
ம‌னித‌னி‌ன் ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ளி‌ன் ஆயு‌ட் கால‌ம் 120 நா‌ட்களாகு‌ம்.


அமெ‌ரி‌க்க‌க் கட‌ல் பகு‌தி‌யி‌ல் எலெ‌க்‌ட்‌ரி‌க் ஈ‌ல் எ‌ன்ற அ‌ரிய வகை ‌மீ‌ன்க‌ள் உ‌ள்ளன. இவை த‌ங்களது உணவு‌க்காகவு‌ம், பாதுகா‌ப்பு‌க்காகவு‌ம் ‌மி‌ன்சார‌த்தை பா‌ய்‌ச்சு‌கி‌ன்றன.


வா‌‌த்து‌க்கு இரு ‌க‌ண்க‌ள் இரு‌ந்தாலு‌ம் ஒரு க‌ண்‌ணி‌ல்தா‌ன் பா‌ர்வை உ‌ண்டு.


தரைவா‌ழ் உ‌யி‌ரின‌ங்க‌ளிலேயே ‌மிக‌ப் பெ‌ரியது ஆ‌ப்‌‌ரி‌க்க யானைக‌ள்தா‌ன்.

ஒ‌ட்டக‌ம் 17 நா‌ட்க‌ள் வரை உணவு இ‌ல்லாம‌ல் வாழு‌ம்.


இர‌வி‌ல் ‌வில‌ங்குக‌ளி‌ன் க‌ண்க‌ள் ஒ‌ளி ‌வீச‌க் காரண‌ம் கோலஜ‌ன் இழைக‌ள்தா‌ன்.


பெ‌ன்கு‌யி‌ன்க‌ள் த‌ங்களது இற‌க்கைக‌ள் போ‌ன்ற அமை‌ப்பை‌க் கொ‌ண்டுதா‌ன் த‌ண்‌ணீ‌ரி‌ல் பற‌க்‌கி‌ன்றன.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome