வேலை வெட்டி இல்லாமல் மொக்கை பதிவு போடுறீங்களா?
நெட் இல்லாமல் இருக்க முடியலயா?
ஓகே..உங்க உடம்பு மற்றும்
கண்ணை காத்து க் கொள்ளுங்கள்!
உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.
மனம் போனபடி, கண்ணா பின்னா என்று பதிவு போடாதீங்க.
அதனால் ஒரு schedule உருவாக்கி கொள்ளுங்க!! அதன் படி போங்க...
ஷட்டுயூல்
தி ங்கள் உபோயோகமான பதிவு போடுங்கள் !
செவ்வாய் இன்டிலி,தமிழ் மனம் ,உளவு ,
tamil10 மற்ற திரட்டிகளுக்கும்
tamil10 மற்ற திரட்டிகளுக்கும்
சென்று வோட் போடுங்க !
பிரபலமானத்தை பாருங்க. !
பிரபலமானத்தை பாருங்க. !
புதன் பாராபட்சம் இல்லாமல் , கமெண்ட்
வோட் படிச்சுட்டு போடுங்க.!
வியாழன் விஐ ப்பி ,சீனியர் ப்ளாக் சென்று
வாங்க.
வாங்க.
வெள்ளி புதுமுகம் பதிவர்களுக்கு ஹாய்
சொல்லுங்க. அவர்களை
உற்சாகப்படுத்துங்கள்.
சொல்லுங்க. அவர்களை
உற்சாகப்படுத்துங்கள்.
சனி உங்க மெயில் மற்றும் கணினியில்
நீங்கள் செய்ய வேண்டியவைகளை
செய்யுங்கள்.
ஞாயிறு கணினிக்கு கண்டிப்பா குட்ப்பை
சொல்லிட்டு வீட்டு மனிதர்களுடன் ஒரு நாள் ஆவது ரிலாக்ஸ் ஆக
பொழுதை போக்குங்க !
இது மாதிரி பண்ணாமல் , கணினி முன்
எப்போதும் அமர்ந்து ப்ரௌஸ் செய்து
கொண்டு , கை போன போக்கில் ...மவுஸ்
கொண்டு கிளிக் செய்த வண்ணம் இருந்தால்..
அவ்ளோ தான்..!! பல வித பின் விளைவு ,
பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியது
தான்.! அனுபவத்தில் கண்ட உண்மை.!
அட்வைஸ் ஆக எடுத்து கொள்ளாதீர்கள் ப்ளீஸ்..
தான்.! அனுபவத்தில் கண்ட உண்மை.!
அட்வைஸ் ஆக எடுத்து கொள்ளாதீர்கள் ப்ளீஸ்..
அன்பான வேண்டுகோள் ங்க! ஓகே?
