tag:blogger.com,1999:blog-1555414280614209560.post4208018641757597902..comments2023-10-24T14:04:49.148+05:30Comments on Geetha"s Womens special : வாங்க எங்க வீட்டுக்கு.. கொலு பார்க்க..!!!Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-10852387638250566972010-10-11T16:03:06.084+05:302010-10-11T16:03:06.084+05:30இந்தச் சண்டி வேறெ எங்கே இருப்பேன்?
சண்டிகர் என்ற...இந்தச் சண்டி வேறெ எங்கே இருப்பேன்?

சண்டிகர் என்ற ஊரில் இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-64906374507718795132010-10-11T14:58:09.144+05:302010-10-11T14:58:09.144+05:30நன்றி மேடம் !! கட்டாயம் வருகிறேன்!
கொலு மூலமாக உங்...நன்றி மேடம் !! கட்டாயம் வருகிறேன்!
கொலு மூலமாக உங்கள் நட்பு கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.
இந்தியாவில் எங்கு இருக்கீரீர்கள்?
விரைவில் சந்திப்போம்.!!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-77126425979291660422010-10-11T14:08:35.679+05:302010-10-11T14:08:35.679+05:30ரொம்ப மகிழ்ச்சி கீதா.
நியூஸிலாந்துக்கு வந்தால் அப...ரொம்ப மகிழ்ச்சி கீதா.

நியூஸிலாந்துக்கு வந்தால் அப்படியே நம்மையும் கண்டுக்குங்க. கிறைஸ்ட்சர்ச் நகரில் வாசம். தற்போது இந்தியாவில் இருக்கேன். ஜனவரி இறுதியில் மீண்டும் நியூஸி.

இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-26188844635470987262010-10-11T14:03:01.623+05:302010-10-11T14:03:01.623+05:30ஆமாம் மேடம் நீங்க சொல்வது கரெக்ட்.
நாண்டி ஏர்போர்ட...ஆமாம் மேடம் நீங்க சொல்வது கரெக்ட்.
நாண்டி ஏர்போர்ட் மற்றும் முருகன் கோவில்
சென்று வந்தேன்,அழகான அமைதியான கோவில்.
BA டவுனில் உள்ள ஸ்டேடியம் ல் ஸ்போர்ட்ஸ் டே
விழாவுக்கு FSC , லட்டுகா (LAUTOKA)சார்பில் வந்தோம் .
இப்போ 2009 ,ஏப்ரல் லில் வந்தேன். என் கணவர்
கடந்த இரண்டு வருடங்களாக அங்கு உள்ளார்.Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-219553212046172342010-10-10T17:52:17.074+05:302010-10-10T17:52:17.074+05:30நாங்க BA Town.
ராக்கி ராக்கி கிங்ஸ் ரோடில் வரும...நாங்க BA Town.

ராக்கி ராக்கி கிங்ஸ் ரோடில் வரும் சிற்றூர். அது தீவு இல்லை. லம்பாசா தான் வனுவாலெவு என்ற தீவில் இருக்கும் ஊர்.

விடிலெவு தீவில் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இருக்குமிடம் Nadi. உச்சரிப்பு நாண்டி என்று வரும்.

எந்த வருசம் வந்தீங்க?

நாங்க 1982 முதல் 1988 வரை.

அப்போ FSC யில் டைரெக்டர் கிருஷ்ணமூர்த்தி நம்ம அத்திம்பேர்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-46598242957217543012010-10-10T15:30:02.512+05:302010-10-10T15:30:02.512+05:30ஆமாங்க லட்டுகா தான்.
FSC , பிஜி சுகர் கார்ப்(சக்க...ஆமாங்க லட்டுகா தான்.
FSC , பிஜி சுகர் கார்ப்(சக்கரை மில்)
அங்கு தான் இருந்தோம்.
லம்பாசா,ராக்கி ராக்கி போன்ற
தீவுகளுக்கு சென்று வந்தோம்.
ஏற் போர்ட் இங்கு தான் உள்ளது !
நீங்க எந்த இடம் பிஜி யில் ?Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-85736416928618782522010-10-10T14:05:14.977+05:302010-10-10T14:05:14.977+05:30கீதா,
நாங்க நியூஸி வருமுன் 6 வருசங்கள் ஃபிஜியில் ...கீதா,

நாங்க நியூஸி வருமுன் 6 வருசங்கள் ஃபிஜியில் இருந்தோம்.

அது என்ன லட்டூகா தீவு?

Lautoka Town ?

இல்லே அப்படி ஒரு தீவு இருக்கா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-91523966361554436742010-10-10T13:25:34.762+05:302010-10-10T13:25:34.762+05:30எஸ்.கே வாங்க,
நன்றி மீண்டும் வருக .எஸ்.கே வாங்க,
நன்றி மீண்டும் வருக .Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-34551301792055276662010-10-10T13:23:58.913+05:302010-10-10T13:23:58.913+05:30வாங்க மாணிக்கம் சார்,
எல்லாம் ரெடி!!சக்கரை
பொங்கல்...வாங்க மாணிக்கம் சார்,
எல்லாம் ரெடி!!சக்கரை
பொங்கல் சூடாக இருக்கும்
போது சாப்பிட வாங்க ..Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-13737181141156802892010-10-10T13:18:52.085+05:302010-10-10T13:18:52.085+05:30வாங்க மேடம் !!Newzeland , அருகே தான் பிஜி ..அருமைய...வாங்க மேடம் !!Newzeland , அருகே தான் பிஜி ..அருமையான தீவு.நாங்க இருந்தது லட்டுககா தீவு.
உங்க வீட்டு கொலு அற்புதமாக இருந்தது!!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-59463204003002126222010-10-09T18:38:55.007+05:302010-10-09T18:38:55.007+05:30நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
ஃபிஜின...நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஃபிஜின்னா சொன்னீங்க? அங்கே எங்கே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-58143177683679855952010-10-09T17:05:11.907+05:302010-10-09T17:05:11.907+05:30இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-63379955148153298422010-10-09T17:02:37.497+05:302010-10-09T17:02:37.497+05:30எனக்கு சர்க்கரை பொங்கலும் ,கடலை சுண்டளும்தான் வேணு...எனக்கு சர்க்கரை பொங்கலும் ,கடலை சுண்டளும்தான் வேணும். ஆமாம் !பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-5146141585259353642010-10-09T16:58:09.935+05:302010-10-09T16:58:09.935+05:30வாங்க வாங்க..பாட்டு பாட ரெடியா?
அப்போ தான் சுண்டல்...வாங்க வாங்க..பாட்டு பாட ரெடியா?
அப்போ தான் சுண்டல் ..சரியா?
வீட்டிலே பெண்களை எல்லாம்
அழைத்து கொண்டு வாங்க!!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-21310306297040559522010-10-09T16:46:03.120+05:302010-10-09T16:46:03.120+05:30itho kilambitten goluvuku vara.. sundal ready pann...itho kilambitten goluvuku vara.. sundal ready pannungaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com