tag:blogger.com,1999:blog-1555414280614209560.post1596190175284979966..comments2023-10-24T14:04:49.148+05:30Comments on Geetha"s Womens special : வெள்ளை வெளேர்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-15348478449811720742012-03-25T20:38:33.209+05:302012-03-25T20:38:33.209+05:30ஆமாம் ஹேமா பழய காலத்து மனிதர்கள்
சாதத்தை ஒரு போது...ஆமாம் ஹேமா பழய காலத்து மனிதர்கள்
சாதத்தை ஒரு போதும் வேஸ்ட் பன்ணமாடார்கள்!
ஞாபகங்கள் சுகமானது !Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-6110583406446243902012-03-22T21:20:20.374+05:302012-03-22T21:20:20.374+05:30எங்கள் தாத்தா பழைய சாதம் மிஞ்சினால் மாம்பழத்தோடு ப...எங்கள் தாத்தா பழைய சாதம் மிஞ்சினால் மாம்பழத்தோடு பிசைந்து சாப்பிடுவார்.அந்த ஞாபகம் வருகிறது கீதா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-37368460557246611772012-03-17T14:12:56.011+05:302012-03-17T14:12:56.011+05:30அம்பலத்தார் வாங்க..உங்களுக்கு ஒரு பாக்கெட் தயிர் ச...அம்பலத்தார் வாங்க..உங்களுக்கு ஒரு பாக்கெட் தயிர் சாதம் பார்சல் வந்து கிட்டு இருக்கு...,Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-49012004320056981322012-03-17T14:12:39.477+05:302012-03-17T14:12:39.477+05:30வரும் ஆனா இப்ப வராது !!
இப்படி அம்பல படுத்திவிட்ட...வரும் ஆனா இப்ப வராது !!
இப்படி அம்பல படுத்திவிட்டீர்கள் !Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-43959114817983398502012-03-17T01:49:48.584+05:302012-03-17T01:49:48.584+05:30//மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி .. கடுகு உளுந்தம்ப...//மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி .. கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து ...வெள்ளரி மற்றும் காரட் மாங்கா துருவி தாளித்து ..மாதுளை முத்துக்கள் மற்றும் திராட்சை கலந்து
தயிர் சாதம் பண்ணி ...(பகள பாத் ) மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு
சாப்பிட்டோம்... ஒரே ரௌ ண்டில் . அனைத்து சாதமும் காலி..
அதனால் கொஞ்சம் மெனகெட்டு செய்தால் .. பழசும் புதுசு தான்.
வெயில் காலத்துக்கு குளு குளு அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-30161291327874636132012-03-17T01:46:54.468+05:302012-03-17T01:46:54.468+05:30//...பத்தாமல் சமைத்து பழகு !!//
பத்தாமல் சமைத்து ப...//...பத்தாமல் சமைத்து பழகு !!//
பத்தாமல் சமைத்து பழகு என்று நீங்க சொல்ல அடுப்புபத்தாமல் சமைக்கவேணுமாக்கும் என்று நினைச்சன்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-91814154235261443622012-03-17T01:45:18.945+05:302012-03-17T01:45:18.945+05:30//என் அம்மா சொல்லுவார்கள் !!! பத்தும் பத்தாமல் சமை...//என் அம்மா சொல்லுவார்கள் !!! பத்தும் பத்தாமல் சமைத்து பழகு !!//
என்னங்க இது வரும் ஆனா இப்ப வராது என்றதுபோல....அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-80678161580411902092012-03-16T14:18:25.794+05:302012-03-16T14:18:25.794+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன் sir!நன்றி திண்டுக்கல் தனபாலன் sir!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-48338948768874324992012-03-16T08:34:33.209+05:302012-03-16T08:34:33.209+05:30வடகம், தயிர் சாதம் - நல்ல சமையல் குறிப்புகள் ! + ந...வடகம், தயிர் சாதம் - நல்ல சமையல் குறிப்புகள் ! + நல்ல கருத்துக்கள் ! நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1555414280614209560.post-74589576427588895292012-03-15T17:38:05.699+05:302012-03-15T17:38:05.699+05:30உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே...உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்HOTLINKSIN.COM திரட்டிhttp://www.hotlinksin.com/noreply@blogger.com